நோய்யற்ற கிராமம் - நோக்கம் அணைவருக்கும், அணைத்து வயதினருக்கும் நோய்யற்ற வாழ்வு அமைவதை உறுதி செய்தல் உள்ளூர் அளவிலோன இலக்குகள் வளர்ச்சி குன்றிய மற்றும் சத்து குறைபாடுகள் என்ற நிலையை அகற்ற வேண்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களிடம் இரத்த சோகை என்ற நிலையை அகற்ற வேண்டும். விறை குறைவான, அதிக சத்தான மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்/கனிகள், சிறு தானிய பயிர்கள், பழங்கள், பால்,முட்டை ஆகியவற்றை தேவையான அளவில் பயன்படுத்த வேண்டும். தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும், மருத்துவ சேவைகள் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும் பிரசவத்தின் போது தாய் மரணம், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மரணம் என்பதை பூஜியமாக குறைக்க வேண்டும். அணைவருக்குமான, அணைத்து மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்ய வேண்டும். நோய்யற்ற கிராமத்தை உருவாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணை உணவுகளை பள்ளிகள், மையங்கள் மூலம் பெண்கள் பெற வேண்டும். மருத்துவ கட்டமைப்புகள்/காணொளி மருத்துவம். அணைவருக்கும் மருத்துவ சேவைகள் சுகாதாரம், நீர்/கழிவுநீர் மேலாண்மை வீட்டு தோட்டம் மூலம் காய்/கனிகள் தரமான சாலைகள் மருத்துவக் கல்வி மூலம் நல வாழ்வு முறையான பொது விநியோகம் கிராம ஊராட்சியின் பொறுப்புகள் திருமணம், கருத்தரிப்பு குறித்த விழிப்புணர்வு பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து, சேனிடரி நாப்கின் முறையான பயன்படுத்துதல் /அகற்றுதல்மற்றும் மன நல ஆலோசனைகள் அளித்தல். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழுமையான அணைத்து தடுப்பூசிகள் போட வேண்டும் காச நோய், எய்ட்ஸ் நோய் போன்றவை பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் சர்க்கரை நோய், புற்று நோய் போன்றவை பரவாமல் தடுக்கவும், போதிக்கப்பட்டவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் முதியோர் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து கூறித்து நடவடிக்கைகள் மன நலம், மாற்று திறன்கள் குறித்த பிரச்சனைகளை களைய நடவடிக்கைகள் கிராம ஊராட்சி அளவில் 24x7 அவசர உதவிகள் வழங்கப்பட நடவடிக்கைகள் ஆயுஷ் மருத்துவத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ளுதல் நிலை குழுக்களை வலுப்படுத்துதல் - அனைவரின் பங்கேற்பையும் உறுதிபடுத்தி, நலமான, சுகாதரமான கிராமத்தை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடத்துதல் கிராம நல வாழ்விற்கும், சுகாதாரத்திறக்கும் பணியாற்றும் நிலை குழு : உள்ளூர் அமைப்புகள், கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழு, கிராம நலவாழ்வு, சுகாதாரம் மற்றும் ஊட்ட சத்து குழு, நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் அங்கன்வாடி கண்காணிப்பு குழு மூலம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறற, தமிழ் நாடு அரசு