அறிகுறிகள்

1. சோர்வு, மூச்சுத் திணறல், அசதி.

2. மார்புத் தொற்றுகள், சிறுநீர்த் தொற்றுகள் அடிக்கடி ஏற்படும்.

3. வெப்பம் சார்ந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுதல், ரத்தப் போக்கு மற்றும் சிராய்ப்புகள்.

4. வடிநீர்ச் சுரப்பிகள் வீங்குதல்.

5. கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தினால் அடிவயிற்றில் வலி.

6. தலைச்சுற்றல், பார்வைக் கோளாறுகள், நினைவாற்றல் பிரச்னைகள், வலிப்பு

அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

ஆதாரம் : தினமணி