பொதுவான அறிகுறிகள்

பிறப்புறுப்பில் நமைச்சல் மற்றும் சொறி இருக்கும்

பிறப்புறுப்பிலுள்ள மயிர்க்கால்களில் ஈறுகள் இருக்கும்

சிகிச்சை

நோயாளியும் உடலுறவுத்துணைவரும் முறையாக முழுமையாக சிகிச்சை எடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியும்.

பெர்மெத்திரின் மருந்தை பிறப்புறுப்பை சுற்றி தடவி 10 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும்

ஒருசிலருக்கு 7 நாட்கள் கழித்து மீண்டும் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்

விளைவுகள்

தோல் படை

மற்ற மேல் தொற்று ஏற்பட்டு சீழ் வைக்கும் நிலை ஏற்படும்.

ஆதாரம் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்